தமிழ் வளர்த்த தனிநாயகம்
தனிநாயக அடிகளாரின் உலகளாவிய தமிழ்ப்பணி, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தோற்றுவித்தமை, 'Tamil Culture' இதழின் தொடக்கம் மற்றும் அரிய பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்த வரலாறு குறித்து விளக்கும் அரிய ஆய்வுக் கட்டுரை.
மொழியின் முகங்கள் (தமிழுறவு வெளியீடு)